இந்த படத்தில் உள்ளே வட்டத்தை பார்க்கவும் ..
இந்தா பஸ்ஸில் பயணம் செய்த அனைவரும் உயிரோடு இல்லை,ஆனால் அங்கு ஒரு பரவலனே கருத்து என்னவென்றால்,இது கண்ணுக்கு தெரியாதே தீய சக்தியின் வேலை... மலேசியாவில் இம்மாதிரி நிறையே நிகழ்ச்சிகள் நடத்துல்லேனே,..அதற்கு மேலே உள்ளே படம் உதாரணம் ...
சில விஷயங்கள் நம்பாமலும் இருக்கே முடியர்தில்லை ...

In general, ப்லோக் லே அவுட் ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteபதிவுகளும் நன்று.
நெறைய எழுத வாழ்த்துக்கள்.