Thursday, August 27, 2009

பாஸ்ட் பூத் ... கோழி


அமெரிக்காவில் பிரசிதிபட்டே (Mcdonald) கோழியை வாங்கியே இந்த பெண்மணிக்கு காத்திருந்தது அதிர்ச்சி ..
கோழி தலை...
பாஸ்ட் பூத் ... வெரி fast ..
கோழி சாப்டலாம்... கோழி தலையைய் எப்படி ?
தின்ன தின்னுகே
இல்லா ஒடுங்கே ...
சொல்லி குடுத்துறுபங்கள் போலே..?!
காசு மட்டும் கண்ணுலே காட்டி பாருங்கே ... இதைக்குடே சாப்பிட ஆள் வருவாங்க ... சரி கொஞ்சம் சீரியஸ் சிந்திச்சு பார்த்த.. இது எப்படி சாத்தியம்..?
யாரவது ஏன் கேள்விக்கு பதில்? சொல்லமுடியுமா?

Wednesday, August 26, 2009

இது எப்படி நடத்தது..?

மலேசியாவில் ஒரு விபத்தில் எடுத்த படம் ...
இந்த படத்தில் உள்ளே வட்டத்தை பார்க்கவும் ..
இந்தா பஸ்ஸில் பயணம் செய்த அனைவரும் உயிரோடு இல்லை,ஆனால் அங்கு ஒரு பரவலனே கருத்து என்னவென்றால்,இது கண்ணுக்கு தெரியாதே தீய சக்தியின் வேலை... மலேசியாவில் இம்மாதிரி நிறையே நிகழ்ச்சிகள் நடத்துல்லேனே,..அதற்கு மேலே உள்ளே படம் உதாரணம் ...
சில விஷயங்கள் நம்பாமலும் இருக்கே முடியர்தில்லை ...

Tuesday, August 25, 2009

ஆஹா உலகம் இன்னமா ஆயிடுசு

உலகத்தில் முதல் அண்டர் வேர்ல்ட் சாப்பாடு இடம்,ஹ்ம்ம் ...
சுடசுட கடல் வகை சாப்பாடு உடனே ரெடியாகுமாம்...அப்படியே எதை சாப்பிடலனு பார்க்கலாம்.. ...நிண்ட பாலம் .. பார்க்கவே தலையெல்லாம் சுத்துதே.. அங்கே போன பின்..எங்கே கார் ஒடருது..கார் தன் நம்பெலே ஓட்டும் நெனைக்கிறேன்...யாரு சம்பதிகே யாரு காலு மேலே காலு போட்டுகிட்டு சொகுசா
எ கண்டிஷன் பஸ் வெயிட் பன்றது .. சவுதி அரபியாயில் எ. கண்டிஷன் பஸ் ஸ்டாப்.Monday, August 24, 2009

பட்டெ பகல் கொள்ளை..சீனா

மேலே உள்ளே படத்தை பாருகே .. பட்டே பகல் இப்படியும் நடக்கும் .
இந்த படம் உதாரணம் .. பார்கவே பயமா இருக்கு .
இதுவெல்லாம் சீனாவில் சும்மா அல்வா சப்படரே மாதிரி

தண்ணீர் பஞ்சம்..18plus

சிங்கப்பூரில் தண்ணீர் பஞ்சம் .. இப்படியும் குளிக்கலாம்.. என்று அழகாக சிரிக்கிறாள் இந்த பொக்கைவாய் அழகி
குழந்தை அதிகநேரம் தண்ணீரில் விளையாடவிட வேண்டும் .. இப்படி செய்வதால் சிசுவின் கைகால்களின் திசு வலுவாக இருக்கும்.

சில பிள்ளைகள் தண்ணீர் கண்டேலே "வீர்" என்று கதரும் .. அதற்கு ஒரு வலி இருக்கு நிங்களும் அவர்களுடேன் விளையாண்டு காட்டிகுளியுங்கள்
.. "அதற்கு" நீங்கள் நிர்வாணம் குளியல் செய்ய கூடாது .. இது ஒரு தவறான அணுகு முறை

என் பக்கது விட்டு ஆன்டி அவங்கே மகனை இப்படியேதான் .. குளிபாண்டி விடுவாங்கே
அவன் கிண்டேர்கர்டேன் செர்தாங்கே...அங்கே அவருக்கு ஒரு நண்பன்
,அவனிடம் எங்கே அம்மாவுக்கு நெறைய முடி தெரியுமா,பெருமைவேற ..
அந்த குழந்தை யோ பாவம்.. அப்படியே தன் தாயாரிடம் ஒப்பிவிட்டன் தன் நண்பன்சொன்னதே

அவ்வளவுதான் நம்பே ஹீரோ வுக்கு நல்ல அடி.. குழந்தை மனம் கள்ளம் கபடம் அற்றது .. தப்பு யார் பேருலே இருக்கு? யோசிச்சி முடிவேடுங்கே
நல்ல வேலை வேறை எதாவது பார்க்கமே போ நானே ... ஹ்ம்ம்

Tuesday, August 18, 2009

என்னை பற்றி கொஞ்சம்..

இதான் முதல் தடவை நான் தமிழ் டைப் பண்றது ... சந்தோசம் தாங்கமுடியலே
சாங்க் சங்கு சாங்க் அடேணும் தோனுது..( kaundamani ஸ்டைல் லே) ஆனால் உங்கனல்லே ரசிகே முடியதுநலெ அந்தே கைவிடறேன். எனக்கு நல்ல சப்போர்ட் குடுகப்ப... அப்பெதான் நான் இன்னும் ஆடே முடியும்...